Categories: சினிமா

பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த கலகலப்பு படத்தின் பார்ட் 3.. ஹீரோவாக நடிக்க போவது இந்த பிரபலம்..?

Spread the love

தமிழ் சினிமாவின் வசீகரமான இளைஞர்களில் கவின் ஒருவராக இருக்கிறார், மேலும் அவர் சினிமாவில் முன்னேற தனது படத் தேர்வில் ஆர்வமாக உள்ளார். பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் இயக்குநராக அறிமுகமாகிறார்,  கவின் நடிக்கும் படத்திற்கு “kiss” என்று பெயரிடப்பட்டுள்ளது,ஒரு காதல் நாடகம் என்று கூறப்படுகிறது, சதீஷுடன் கவின் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார், இப்படத்தில் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ள, இப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

அதன்படியாக கவின் 05 படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்து விட்டது இப்படத்தினை இயக்குவது, இயக்குனர் எலான் இப்படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், இப்படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்து விட்டது இப்படத்திற்கான தற்போது போஸ் ப்ரொடக்ஷன் நடந்து கொண்டிருக்கிறது இப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரும் என்று தெரிகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இன்னும் வரவில்லை.

அடுத்ததாக கவின் 06 படம் நடைபெற்று கிட்டத்தட்ட முடிந்து விட்டது, இப்படத்திற்கான இயக்குனர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் ஏடியாக பணிபுரிந்த, மாஸ்டர் பீஸ் இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் உருவான படங்கள் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் அவர்கள் கவினை வைத்து இப்படத்தை உருவாக்கி இயக்கியுள்ளார், மேலும் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா அவர்கள் நடித்து வருகிறார், இப்படத்தை தயாரித்து வெளியிடுவது நெல்சன் திலீப்குமார் அவர்களின் ப்ரொடக்ஷன் டீம் ஆகும்.

இதற்கு அடுத்தவாறு கவின் 7 படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் என்ற மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த அவரின் துணை இயக்குனர் அசோகன் என்பவர் தான் “கவின் 07” படத்தை இயக்கி வருகிறார் இப்படத்திற்கு டைட்டில் ஆபீஸராக இன்னும் வெளியாகவில்லை, இப்படத்தை வெற்றிமாறன் ப்ரொடக்ஷன் தான் தயாரித்து வருகிறது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் “கவின் 07” படத்திற்குப் பிறகு தமிழ் திரையுலகில் மாபெரும் காமெடி கலாட்டாவான படங்களை கொடுத்து மற்றும் பல முக்கிய ஹீரோகளின் பிரம்மாண்டமான கமர்சியல் படங்களாக வெளிவந்த அண்ணாமலை, அருணாச்சலம் வின்னர், கலகலப்பு போன்ற கருத்துள்ள மற்றும் காமெடி கலந்த படங்களை திரைக்கு பரிசளித்த சுந்தர்.C அவர்களின் இயக்கத்தில் இதற்கு முன்னால் உருவான கலகலப்பு, கலகலப்பு பாகம் 2 பிறகு கலகலப்பு பாகம் 3 படத்தில் “ஸ்டார் கவின்” அவர்கள் லீட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, வெற்றிமாறன் துணை இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் படபிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முடிந்து விடும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்துள்ளது, அப்படத்திற்கு பின்னர் சுந்தர்.C யின் கலகலப்பு 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் அவர்கள் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். இந்தக் கூட்டணி மிகவும் புதுமையாக உள்ளதால் இதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

4 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago