தவெகவில் செங்கோட்டையன் நிலைமை இதுதான்…. உண்மை உடைக்கும் டிடிவி தினகரன்…. அடுத்த பரபரப்பு….!

Spread the love

அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து மாற்று முகாமிற்குச் சென்ற நிர்வாகிகளை நடுரோட்டில் நிறுத்தியதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அழியாத இயக்கம் என்று குறிப்பிட்டதுடன், அக்கட்சி குறித்து கே.ஏ.செங்கோட்டையன் பேசிய பேச்சுக்கள் அவரது வன்மத்தையே காட்டுகிறது என்றும், அவர் விரைவில் வீழ்ச்சியைச் சந்திப்பார் என்றும் விமர்சித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையனின் உண்மையான நிலை என்னவென்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

Nanthini

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

2 மணத்தியாலங்கள் ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

3 மணத்தியாலங்கள் ago