BREAKING: ஸ்டாலினுக்கு அடுத்த ஷாக்… கூண்டோடு விலகி அதிமுகவில் ஐக்கியம்… முக்கிய இடத்தை தூக்கியதால் குஷியில் எடப்பாடி…!

By Nanthini on கார்த்திகை 8, 2025

Spread the love

கரூரில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் இருவரும் மாறி மாறி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கரூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகளாக இருந்த தாந்தோணி நகர கழகச் செயலாளர் ரவி, துணைச் செயலாளர் கே மாதவன், வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் கோட்டையில் இந்த விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.