Categories: சினிமா

நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் ரிலீஸ் எப்போது? இரண்டு தேதிகளை முடிவு செய்த படக்குழு – அந்த நாளில் ரிலீஸ் என்றால் ரெட்ரோ படமும் நினைவுக்கு வருமே?

Spread the love

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இந்த படம் கடந்தாண்டு மே 1ம் தேதி ரிலீஸானது. அதன்பிறகு நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார். பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கருப்பு படம் பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. ஜனநாயகன் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் கருப்பு படம் பொங்கலுக்கும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என திட்டமிட்டுள்ளனர். ஆனால் சட்டசபை தேர்தல் வந்துவிட்டால் அந்த தேதியில் படம் வெளியிட முடியாது என்பதால், மே 1ம் தேதி ரிலீஸ் என்றும் முடிவு செய்துள்ளனர். ஏப்ரல் 10 அல்லது மே 1 என்ற 2 தேதிகளை லாக் செய்திருக்கின்றனர். கடந்தாண்டு மே 1ல் தான் ரெட்ரோ படம் வௌியானது.

Elango

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

9 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

9 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

9 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

11 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

11 மணத்தியாலங்கள் ago