கன்னிகா ரவி, தனது சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வாறு பகிரப்பட்ட ஒரு பதிவிற்கு, நபர் ஒருவர் மிகவும் கீழ்த்தரமான மற்றும் அநாகரீகமான கருத்தை பதிவிட்டுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கன்னிகா, அந்த நபரின் செயலை மறைக்காமல், அவரது மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பக்கத்தில் பகிர்ந்து பகிரங்கமாக கண்டித்துள்ளார். குழந்தைகள் சம்பந்தப்பட்ட பதிவுகளில் கூட இது போன்ற வக்கிரமான எண்ணம் கொண்டவர்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற நபர்களை சும்மா விடக்கூடாது என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
மேலும் கன்னிகாவின் இந்த துணிச்சலான முடிவிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பொதுவெளியில் தங்களுக்கு நேரும் இது போன்ற தொல்லைகளை தைரியமாக எதிர்கொண்டு, தவறு செய்பவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…