Categories: சினிமா

ஒரு காட்சிக்கு 25 நாட்களா..? தாய்லாந்தில் அதிரடி காட்டும் கங்குவா பட குழுவினர்.. வெளியான மாஸ் அப்டேட்..!!

Spread the love

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் கங்குவா. வரலாற்று பின்னணியுடன் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் கோவா, கொடைக்கானல் அடர்ந்த காட்டுப் பகுதியில் நடைபெற்றது. இந்த படத்தில் சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

3டி முறையில் கங்குவா படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இருவருக்கும் இடையேயான பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யாவும் தேவி பிரசாத்தும் கங்குவா படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக சூர்யாவும் பட குழுவினரும் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். சுமார் 25 நாட்கள் தாய்லாந்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறது.

இந்த மாத இறுதியில் ஷூட்டிங் முடியும் என பட குழுவினர் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படத்தின் சண்டை காட்சிகள் எடுக்கப்படுகிறது. ஒரு சண்டைக் காட்சி 25 நாட்கள் எடுக்கப்படுகிறது என்றால் படம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

admin

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

8 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

8 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

8 மணத்தியாலங்கள் ago