#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலால் இந்த வார எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்து விட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் கமலஹாசன் போட்டியாளர்களை சந்திப்பார். முடிந்த வாரத்தில் நடைபெற்ற சண்டைகள் பற்றியெல்லாம் பேசப்படும். அதற்கு தீர்வும் கொடுப்பார்.
அந்தவகையில் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து முடிந்திருந்தது. நிக்சன் அர்ச்சனாவை பார்த்து ”கருமம்.. ச்சீ.. இது மூஞ்சிய பாரேன்.. பொண்ணா இது.. கடுப்பாக்கிகிட்டே இருந்தா சொருகிடுவேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில் போட்டியாளர்கள் தரம் இல்லாமல் விளையாடுவதாகவும் அவர்களின் தரத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் கமலஹாசன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா உரிமைக்குரல் எழுப்பி உள்ளார். இதை தொடர்ந்து கமலஹாசன் நிக்சனைப் பார்த்து ‘சொருகிடுவேன்னு சொன்னீங்களே.. அதுக்கான அர்த்தம் எனக்கு தெரியும். எங்க சொருகுவிங்க? இங்கேயா இங்கேயா என்று வயிறு , நெஞ்சு பகுதி, கண் போன்றவற்றை காட்டுகிறார். மேலும் அவருக்கு ஸ்ட்ரைக் yellow கார்டையும் கொடுக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த பரபரப்பு ப்ரோமோ…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…