Categories: சினிமா

490 கோடி சொத்து… தென்னிந்திய சினிமாவின் பணக்கார காமெடி நடிகர் யார் தெரியுமா..?

Spread the love

தமிழ் , தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பிரம்மானந்தா. இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர். 1987இல் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் பிரம்மானந்தம்.

இதைத்தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு என 1000 படங்களுக்கும் திரைத்துறையில்  நடித்துள்ளார் இந்நிலையில்இவர் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அறிமுகமானது நடிகர் விஜயின் படத்தில் தான்.தளபதி விஜய் நடிப்பில் 2004 இல் வெளிவந்த கில்லி திரைப்படத்தில் தான் நடிகர் பிரம்மானந்தம் அறிமுகமானார்.

இந்த படத்தில் விஜய் வீட்டில் பூஜை செய்யும் அய்யராக இவர் நடித்திருப்பார். ஒரு காட்சியில் வந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது .கில்லி திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் பிரம்மானந்தம் தமிழில் நியூ, மொழி, சரோஜா, வானம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமின்றி சந்தானம் நடிப்பில் வெளியான டகால்டி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இப்படி தமிழ், தெலுங்கு, பிசியாக நடித்து வரும் நடிகர் பிரம்மானந்தம் அவர்களின்  சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . மூத்த நடிகரான பிரம்மானந்தத்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூபாய் 490 கோடி இருக்கும் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது .மேலும் இவர் தான் இந்தியாவின் பணக்கார காமெடி நடிகர் எனவும் கூறப்படுகிறது.

Begam

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

6 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

7 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

7 மணத்தியாலங்கள் ago