Categories: CINEMA

“நீங்க சொருகுறதுக்கு இங்க இடம் வச்சிருக்கேன்”.. நிக்சன் பேச்சால் விஸ்வரூபம் எடுத்த கமல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில்  நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மிக்ஜாம் புயலால் இந்த வார எலிமினேஷன் இல்லை என விஜய் தொலைக்காட்சி அறிவித்து விட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் கமலஹாசன் போட்டியாளர்களை சந்திப்பார். முடிந்த வாரத்தில் நடைபெற்ற சண்டைகள் பற்றியெல்லாம் பேசப்படும். அதற்கு தீர்வும் கொடுப்பார்.

அந்தவகையில் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து முடிந்திருந்தது. நிக்சன் அர்ச்சனாவை பார்த்து ”கருமம்.. ச்சீ.. இது மூஞ்சிய பாரேன்.. பொண்ணா இது.. கடுப்பாக்கிகிட்டே இருந்தா சொருகிடுவேன்’ என கூறியிருந்தார். இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதில் போட்டியாளர்கள் தரம் இல்லாமல் விளையாடுவதாகவும் அவர்களின் தரத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் எனவும் கமலஹாசன் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனா உரிமைக்குரல் எழுப்பி உள்ளார். இதை தொடர்ந்து கமலஹாசன் நிக்சனைப் பார்த்து ‘சொருகிடுவேன்னு சொன்னீங்களே.. அதுக்கான அர்த்தம் எனக்கு தெரியும். எங்க சொருகுவிங்க? இங்கேயா இங்கேயா என்று வயிறு , நெஞ்சு பகுதி,  கண் போன்றவற்றை காட்டுகிறார். மேலும் அவருக்கு ஸ்ட்ரைக் yellow கார்டையும் கொடுக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது. இதோ அந்த பரபரப்பு ப்ரோமோ…

Begam

Recent Posts

சொன்ன சொல்லை காப்பாற்றும் ராகவா லாரன்ஸ்.. விஜயகாந்த் மகனுக்காக செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..!

சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…

54 நிமிடங்கள் ago

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

2 மணி நேரங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

4 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

6 மணி நேரங்கள் ago