Categories: சினிமா

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவானது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் சீரியல்களுக்கு பஞ்சமே கிடையாது. பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகின்றன. சன் டிவி ,விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல சேனல்களில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் சன் டிவி தான் சீரியலுக்கு பெயர் போனது. காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

#image_title

பொதுவாக சீரியலில் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு பதில் வேறு ஒருவர் மாறுவது என்பது வழக்கம் தான். சின்னத்திரையில் இந்த விஷயம் அதிக அளவில் நடந்து வரும். அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி தொடரில் இருந்து நடிகை ஷபானா வெளியேற அந்த சீரியலில் தற்போது புதிய கதாநாயகி நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மற்றொரு பிரபலம் சீரியலில் இருந்து  விலகி இருக்கின்றார். சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மலர். இந்த சீரியலில் ப்ரீத்தி சர்மா கதாநாயகியாக நடித்த வந்தார். தற்போது அவர் சீரியல் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்து வருகின்றார். அதாவது மோதலும் காதலும் சீரியலில் நடித்து வந்த அஸ்வதி மலராக அந்த சீரியலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து இதுவரை எதுவும் பேசாமல் இருந்து ப்ரீத்தி சர்மா தற்போது ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் மலர் சீரியலில் இருந்து வெளியேறியது நான் எடுத்த மிக கடினமான முடிவு. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. அருமையான குழுவை மிஸ் செய்கிறேன் என்று பதிவு செய்திருந்தார். ஆனால் ஏன் வெளியேறினேன் என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் அவர் கூறவில்லை.

Mahalakshmi

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

8 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

8 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

8 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

8 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago