இயக்குனர் வெற்றிமாறன் இப்போது நடிகர் சிம்பு நடிப்பில் அரசன் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அரசன் படம் வடசென்னை கதையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் ஒரு புதிய படத்தில் இணைவது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை முறையாக வரவில்லை.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு பான் இந்தியா படத்துக்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது உறுதியானால் வரும் 2026ம் ஆண்டில் பிளாக்பஸ்டர் படங்களில் இது மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாக கூறுகின்றனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…