Categories: சினிமா

சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் உருவ பொம்மைகள் எரிப்பு.. கும்பகோணத்தில் 30 பேர் கைது.. ஏன் தெரியுமா?..

Spread the love

கும்பகோணத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசன் உருவ பொம்மையை எரித்த 30 பேரை கைது செய்துள்ளார்கள். கும்பகோணம்: விடுதலை சிறுத்தை புலி கட்சியில் சேர்ந்த 30 பேர் இணைந்து கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களே கண்டனம் தெரிவித்து உருவ பொம்மை எரித்துள்ளார்கள்.


சில நாட்களுக்கு முன்னால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அமரன்” படத்தின் டைட்டில் காக வெளியிட்ட ஃப்ரீசரில், காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மற்றும் தன் உரிமைக்காக போராடும் போராளிகளை தவறாக சித்தரித்து இப்படத்தில் அமைத்துள்ளதாக, அந்தக் காட்சியை நீக்க வேண்டும் அல்லது இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று சிறுத்தை புலி கட்சிகளின் சேர்ந்த 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

அவர்கள் கூற வருவது என்னவென்றால், பல வருட காலமாக முஸ்லிம்களை தீவிரவாதி கூட்டமாகவே காட்டுவது மிக்க தவறான விஷயம் என்றும், இப்படத்தில் மீண்டும் இதே போல் இவர்களை தவறாக சித்தரிப்பது தவறு என்று தன் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதை எடுத்து அந்த 30 பேரையும் போலீஸார்கள் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

Ranjith Kumar

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

8 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

8 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

9 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

9 மணத்தியாலங்கள் ago