இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன்தான் இந்த படத்தில் மீண்டும் 2வது முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர். இப்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.
இப்போது கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் திரவியம் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஜீனி என்ற படத்தில் ரவி மோகனுடன் அவர் நடித்திருக்கிறார். டாணாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் மார்ஷல் படத்திலும் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 2வது முறையாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…