கொல்கத்தாவில் சட்டக் கல்லூரியில் சட்ட மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் கொல்கத்தாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. எதிர்க்கட்சிகள் இதனை விமர்சனம் செய்து வரும் நிலையில், டி.எம்.சி. தலைவர்களிடையே ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இருப்பினும், கட்சி அதன் தலைவர்களின் சர்ச்சைக்குரிய அறிக்கைகளிலிருந்து விலகி உள்ளது. இதற்கிடையில் கல்யாண் பானர்ஜியின் அறிக்கைகளுக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்தார். அதாவது மஹுவா கல்யாண் பானர்ஜியை பெண்களுக்கு எதிரானவர் என்று அழைத்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, கல்யாண் பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். அதில், ” மஹுவா மொய்த்ரா தேனிலவுக்குப் பிறகு இந்தியா திரும்பியதாகவும், இப்போது என்னைத் தாக்கத் தொடங்கியதாகவும் கூறினார். அவர் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டியுள்ளார்? ஆனால் அவர் யார்? அவரே தனது 40 வயது திருமணத்தை முறித்துக் கொண்டு 65 வயது ஆணைத் திருமணம் செய்து கொண்டார். இதைச் செய்வதன் மூலம், அவர் பெண்களை காயப்படுத்தவில்லையா? நாட்டின் பெண்கள் இதை முடிவு செய்வார்கள் என்று கூறியுள்ளார். மஹுவா மொய்த்ரா சமீபத்தில் முன்னாள் பிஜேடி எம்பி பினாகி மிஸ்ராவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…
தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…