“குடும்பமாக சேர்ந்து ஏமாற்று வேலை” இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு மற்றும் மனைவி அஸ்மிதா மீது வழக்குப் பதிவு… காவல்துறை அதிரடி..!!

Spread the love

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர் மேக்கப் ஆர்டிஸ்ட் அஸ்மிதா. இவர் சொந்தமாக மேக்கப் அகாடமி வைத்துள்ளார்.  பிரபலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று திருமண மற்றும் விசேஷங்களுக்கு மேக்கப் செய்து வருகிறார். இவருடைய கணவர் விஷ்ணுகுமா.ர் இவரும் அரசியல்  குறித்து வீடியோக்கள் போடுவது, டான்ஸ் ஆடுவது என வீடியோக்களை போடுகிறார். சமீபத்தில் இவர் தன்னுடைய நண்பனின் சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விதமாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பியதாக அவரை நேரில் பார்க்க சென்றபோது  ஐந்து பேர் விஷ்ணுவை தாக்கியதாகவும் வீடியோ ஒன்று பரவியது.

இதனை அடுத்து விஷ்ணு தன்னை பணம் கேட்டு விரட்டி அடித்து துன்புறுத்துவதாக அஸ்மிதா சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்திருந்தார்கள். இந்த நிலையில் விஷ்ணு மற்றும் அவருடைய மனைவி அஸ்மிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள.து குடும்பமாக சேர்ந்து ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி செய்ததாக சென்னை மத்திய பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

காதல் என்ற பெயரில் இப்படியொரு நரகமா?… துப்பட்டாவைப் பிடித்து இழுத்து மிரட்டல்… நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!!!

இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…

2 minutes ago

நாளை வாக்குப்பதிவு: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா..? இதோ மொபைலில் சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…

17 minutes ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

27 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

31 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

54 minutes ago