குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்… “சிக்கியது கடிதம்” அதுதான் காரணமா…? கதறும் உறவினர்கள்..!!

Spread the love

தலைநகர் லக்னோவில் வசித்து வந்தவர் ஜவுளி தொழிலதிபர் ஷோ பித் (48). இவருடையஅவரது மனைவி (45) சுசிதா மற்றும் அவர்களது மகள் கியாதி (16) . ஷோபித் ராஜாஜிபுரத்தில் ஒரு துணிக்கடை நடத்தி  வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொழிலதிபர் ஷோபித் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். காலையில், மூவரின் உடல்களும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. இதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் சடலங்களுக்கு அருகிலேயே ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடந் துள்ளது. அதில்  கடன் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் குறித்து தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

போக்குவரத்து நெரிசலால் டென்ஷன்… அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…. வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!

மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…

3 minutes ago

விஜயை தப்பா கணக்கு போடுறீங்க… தளபதியின் நீச்சபங்க ராஜயோகம்…. ஜோதிடர் ஷெல்வி கணிப்பால் அதிர்ச்சி அரசியல் கட்சிகள்….!

தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…

11 minutes ago

மதுரைக்கு போக 31 ஆயிரமா?… பிளைட் டிக்கெட் விலையை கேட்டு மயக்கமே வந்துடும் போல.. விண்ணை முட்டும் டிக்கெட் விலையால் மக்கள் அதிர்ச்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…

15 minutes ago

கல்யாணத்திற்கு NO சொன்ன தாய்…. டிரம்மிற்குள் பிணமான 11 வயது மகன்…. மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…

18 minutes ago

BIG BREAKING: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தம்?…. கடைசி நேர பரபரப்பு…. சற்றுமுன் பதற்றம்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…

19 minutes ago

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

33 minutes ago