தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் கலா மாஸ்டர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் கலா மாஸ்டர் நடித்து அசத்தியுள்ளார்.
இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடத்திய மாநாடு மயிலாட நடன நிகழ்ச்சி மாபெரும் சாதனை படைத்தது.
இதனிடையே கலா மாஸ்டர் கோவிந்தராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில காரணங்களால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
அதன் பிறகு கடந்த 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்ட கலா மாஸ்டருக்கு வித்யூ என்ற ஒரு மகன் உள்ளார்.
அவர் பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் பாடும் வீடியோக்களை கலாம் மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருவார்.
இந்நிலையில் கலா மாஸ்டர் அண்மையில் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
மேலும், கோவிலில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பின்னவாசல் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில், உயிருக்கு போராடிய ஒரு பெண்ணைக் காப்பாற்ற பெண் ஊழியர் ஒருவர்…
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) தொடர்பான புதிய விதிகளை ஓய்வூதியதாரர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய ஓய்வூதியத்…
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை,…
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை மோனிஷா ப்ளஸ்ஸி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில்…
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் கிதிர்பூர் ரயில் நிலையம் அருகே, இளைஞர்கள் சிலர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் நடந்து…
அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் நகரத்தில், ஓடும் காரின் பின்புறத்தில் இரண்டு நாய்களைக் கட்டி இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக…