Categories: சினிமா

தூக்கத்தை கலைத்த மோனிஷா…! அதுக்கு விஜய் என்ன சொன்னாரு தெரியுமா…? படபிடிப்பில் நடந்த கலகலப்பான சம்பவம்…!!

Spread the love

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை மோனிஷா ப்ளஸ்ஸி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும், விஜயுடன் பணியாற்றியது கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் மரியாதையுடன் நடத்தும் விஜய், மோனிஷா மைம் செய்யும் வீடியோக்களைப் பார்த்துப் பாராட்டியதுடன், அவரது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்குக் காரணமாக இருந்ததாகவும் நெகிழ்ந்துள்ளார்.

மோனிஷா ஒருமுறை விஜய் அமர்ந்தபடி கண் அயர்ந்திருந்த போது, “சார் தூங்குகிறீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், “அதான் நீங்களே எழுப்பிவிட்டீர்களே” என்று கிண்டலாகவும், மிக இயல்பாகவும் பதில் அளித்துள்ளார். ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், மிக எளிமையாகப் பழகிய அவரது குணம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தைத் தந்ததாக மோனிஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

கல்யாண ஊர்வலத்தில் வந்த எமன்.. உயிரிழந்த அண்ணன்.. அதே மேடையில் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்த உறவினர்கள்… கண்ணீர் சம்பவம்..!!

பீகாரில் திருமண ஊர்வலத்தின் போது மணமகன் விபத்தில் உயிரிழந்த நிலையில், அதே மேடையில் மணமகனின் தம்பிக்கு அந்தப் பெண்ணைத் திருமணம்…

1 minute ago

பயங்கர ஷாக்.! “சித்தி டார்ச்சர் தாங்க முடியல” வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி… பேருந்துக்குள் காத்திருந்த அதிர்ச்சி… 80000 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொடூரம்..!!

தன் சித்தி அடித்துத் துன்புறுத்துவதாகவும், தந்தை தனக்கு ஆதரவாக இல்லை என்றும் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு சிறுமி,…

7 minutes ago

இதற்காகவா காதலித்தாய்?… நடுரோட்டில் அழுது துடிக்கும் காதல் மனைவி.. புகுந்த வீட்டினரின் வெறிச்செயல்… வைரலாகும் நெஞ்சை உலுக்கும் வீடியோ”…!!!

காசிப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம் பெண் ஒருவர், புகுந்த வீட்டினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம்…

8 minutes ago

ஸ்டாலின் தோல்வியை தாங்க முடியாமல்… விஷம் குடித்து உயிரை மாய்த்த திமுக விசுவாசி.. பெரும் அதிர்ச்சி..!!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததாக பரவிய தகவலைக் கேட்டு,…

10 minutes ago

தமிழ்நாடே அதிர்ச்சி..! விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம்..? தவெகவினர் திட்டத்தால் பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க…

15 minutes ago

“ஸ்டாலின் தோற்றது ரொம்ப வருத்தம்” கடும் அப்செட்டில் EPS…? அன்பழகன் சொன்ன விஷயம்… அரசியலை தாண்டி இப்படியொரு பாசமா..??

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வி குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) வருத்தம் தெரிவித்ததாகப் புதுச்சேரி மாநில…

19 minutes ago