Categories: சினிமா

வாடகை கூட கொடுக்க முடியல.. விஜயின் வாரிசு படத்தில் நடிக்க கூட்டிட்டு போய் ஏமாத்திட்டாங்க.. புலம்பும் காக்கா முட்டை பாட்டி..!

Spread the love

காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யாவின் மாமியாராக நடித்து பிரபலமானவர்தான் சாந்தி மணி. பழம்பெரும் நடிகையான இவர் விஜயகாந்த், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் அவ்வளவாக படங்களில் நடிப்பது கிடையாது. இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது காக்கா முட்டை திரைப்படம் தான். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பட வாய்ப்பு இல்லாமல் வறுமையில் இருப்பதாக உருக்கமாகவும் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன் என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இவ்வாறு சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் 18 வயசு இருக்கும் போதே நடிக்க வந்துட்டேன். எங்க அக்கா டீச்சரா வேலை பார்க்கும் போது அவங்களுக்கு 400 ரூபாய் சம்பளம். அதை எடுத்துக்கிட்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏதோ ஒரு நம்பிக்கையில வந்துட்டேன். எங்க அம்மா விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் மணி அடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்த நிலையில் அதன் மூலமாக எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்ததால் சினிமாவில் நுழைந்துவிட்டேன். நான் உன் நடிகர் சங்கத்தில் ஒரு உறுப்பினராகத்தான் இருக்கிறேன்.

வாரிசு படத்தில் நடிப்பதற்காக காக்கா முட்டை பாட்டியை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு என கூட்டிட்டு போய் வெறும் ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கொடுத்தாங்க. ஆனா ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசிட்டு அதுல எனக்கு ஆயிரம் ரூபா தான் தராங்க. முன்ன மாதிரி இப்ப எதுவுமே கிடையாது. இப்போ அவ்வளவு பணம் வாய்ப்பு இல்லாததால் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய வருமானமும் எனக்கு கிடையாது. என் கணவர் 2004 ஆம் ஆண்டு இறந்து விட்டதால் தற்போது நான் என்னுடைய மகனுடன் வசித்து வருகிறேன். வீட்டின் வாடகை நான்காயிரம் ரூபாய். மின் கட்டணம் என எல்லாத்தையும் சேர்த்து ஏழாயிரம் ரூபாய் வந்துவிடும். இதைக் கொடுப்பதற்கே சிரமமாக உள்ளது. எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தால் நன்றாக இருக்கும். எந்த கதாபாத்திரம் இருந்தாலும் நான் நடித்து விடுவேன் என்று சாந்தி மணி உருக்கமாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பாஜகவுடன் தவெக கூட்டணி…. ஒரே போடாய் போட்ட ஆதவ் அர்ஜுனா… அதிரும் தமிழக அரசியல் களம்….!

தவெக பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஐயூஎம்எல் பொதுக்கூட்டத்தில் சிறப்பு…

3 seconds ago

அதிர்ச்சி… பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து… அடுத்தடுத்து குண்டு வெடித்தது போல் வீடு இடிந்து தரைமட்டம்… பீகாரில் நடந்த திடுகிடும் சம்பவம்…!

பீகார் மாநிலம் சீவான் மாவட்டம் ஜாமோ காவல் நிலையத்திற்குட்பட்ட அலமாபூர் கிராமத்தில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் திடீரென பயங்கர…

2 minutes ago

அய்யய்யோ… என்ன நடக்குது இங்க?… நள்ளிரவில் அதிரவைத்த பயங்கர கோஷ்டி மோதல்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பகீர் பின்னணி?… நெஞ்சை நடுங்கவைக்கும்வீடியோ…!

கோல்கொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவில் திடீரென இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர்…

13 minutes ago

திக் திக் திக்… ஸ்கார்பியோ கார் மோதி 4 பவானி பக்தர்கள் பரிதாப பலி… நெஞ்சை பதைபதைக்கும் CCTV காட்சிகள்… ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சமபவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ரவிக்கம்பாடு சந்திப்பு பகுதியில் அதிர்ச்சி தரும் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.…

32 minutes ago

அட கடவுளே… ஹார்ன் மோதலில் கொடூரம்… பாஜக முன்னாள் தலைவரின் ஆடி கார் மீது மோதி நபர் பரிதாப பலி… உ.பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் பகுதியில் ஹார்ன் ஒலிப்பது தொடர்பான சாதாரண வாக்குவாதம் முற்றியதில், முன்னாள் பாஜக தலைவரின் அதிவேக ஆடி…

45 minutes ago

அட கொடுமையே…நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து… 10 கிராம் தங்கம் கொள்ளை… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

பின்னிப்பேட்டை மாகடி சாலையில் அமைந்துள்ள அஞ்சன் தியேட்டர் அருகில் உள்ள 'ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ்' என்ற நகைக்கடையில் சுமார் 10 கிராம்…

50 minutes ago