Categories: சினிமா

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த நடிகை.. செம்ம குஷியில் ரசிகர்கள்..!!

Spread the love

நடிகர் பிரபு தேவா டான்ஸ் மாஸ்டர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் பிரபுதேவா கலக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு ரிலீசான இந்து திரைப்படத்தின் மூலம் பிரபுதேவா கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவருக்கு ஜோடியாக ரோஜா நடித்தார்.

இவர் போக்கிரி, வில்லு போன்ற தமிழ் திரைப்படங்களையும், இந்தி திரைப்படங்களையும் இயக்கி இயக்குனராகவும் வலம் வந்தார். இவரது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தெலுங்கு இயக்குனர் சரண் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்த கஜோல் தான் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

பிரபுதேவாவும் கஜோல் இணைந்து மின்சார கனவு படத்தில் இணைந்து நடித்தனர். மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே பாடலில் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினார். இதற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

மீண்டும் பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து நடிக்க உள்ள ஹிந்தி படத்தில் நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இயக்குனர் அட்லியுடன் இணைந்து பல திரைப்படங்களில் வேலை பார்த்த ஜி கே விஷ்ணு பிரபுதேவா நடிக்க உள்ள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். புஷ்பா 2 திரைப்படத்தின் எடிட்டர் நவீன் இந்த படத்தில் இணைந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் உருவாகிறது.

admin

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago