Categories: சினிமா

இந்த மனசு தான் சார் கடவுள்…! அரசு மருத்துவமனை குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுக்கும் விஷ்ணு விஷால் மனைவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

Spread the love

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா(42). நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜுவாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஜுவாலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர்  அமீர்கான் மிரா என்ற பெயர் சூட்டினார்.

இந்த நிலையில் ஜுவாலா கட்டா தனது தாய்ப்பாலை தானம் அளிக்க முடிவு செய்தார். அவர் அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்ப்பாலை தானம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 30 லிட்டர் தாய்பாலை ஜுவாலா தானமாக கொடுத்துள்ளார். இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

31 seconds ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 minutes ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

25 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

29 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

33 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

37 minutes ago