தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்கள் பொதுமக்களை கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. சாலையில் சாதாரணமாக நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தெருநாய்களால் தாக்கப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் வீட்டிற்கு வெளியே விளையாட கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட இன்று பாதுகாப்பு கிடையாது. தெரு நாய்கள் கடிப்பதால் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் அதிகம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாய் கடி தொடர்பான அதிர்ச்சிக்குரிய தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் எட்டு மாதங்களில் மட்டும் 3.60 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் பாதிப்பால் 22 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாய் கடியை தடுப்பதற்கும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…
தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…
பெங்களூரு யலஹங்காவில் 13 வயது சிறுவன் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாஸ்கர் ரெட்டி…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான கட்டுமான மேற்பார்வையாளர் கிஷோர் தனாக், தனது 5 வயது மகளைக்…
ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம், தர்மவரத்தின் சிவ்நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தின்…