கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அதேசமயம் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிராகவும் சாதகமாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் கரூர் எஸ்பி அலுவலகத்தில் ஐஜி அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்திய நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜய் பரப்புரைக்கு வழங்கப்பட்ட அனுமதி, நிபந்தனைகள் அடங்கிய கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்ட இடங்கள், பரப்புரையில் வழங்கப்பட்ட பாதுகாப்பு பணி உள்ளிட்டவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விசாரணையில் தமிழக வெற்றிக் கழகம் விஜய்க்கு எதிராக பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் தரப்பினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…
உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…
புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…
தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…
ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…