ஜூலை மாத ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணுங்க..!

Spread the love

2025 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது ஜூலை மாதம் தொடங்கிவிட்டது. வருடத்தின் முதல் பாதையில் பலருக்கு வாழ்வில் இன்னல்கள், துயரங்கள் மட்டும் துன்பங்கள் நிறைந்திருந்தாலும் இனிவரும் ஆறு மாதங்கள் தங்களுடைய வாழ்வில் மகிழ்ச்சி ஒளி வீசுமா என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சில ராசிகளுக்கு இந்த ஜூலை மாதம் அற்புதமான யோகம் நிறைந்த மாதமாக மாற உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்:

12 ராசிகளுள் முதல் ராசியை சேர்ந்த மேஷ ராசிக்காரர்களுக்கு பல சாதகமான மாற்றங்கள் வந்து சேர இருக்கிறது. ஜூலை மாதத்தில் அவர்களுக்கு அனுகூலமான விஷயங்கள் நடைபெறுவது மட்டுமல்லாமல் வாழ்வில் பலவிதமான உயரங்களை எட்ட அடிக்கற்கள் இந்த மாதத்தில் பொறிக்கப்பட உள்ளது. சிலருக்கு புதிதான வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை உயர்ந்து வருவாயும் வலுவாக இருக்கும். அனைத்திலும் வெற்றி கண்டு திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்கும். இவர்களின் மனதிலும் இருக்கும் சூழலிலும் அமைதி நிலவும். நிதி ஆதாயங்கள் ஏற்படுவதோடு முதலீடுகளில் இருந்தும் லாபம் பார்க்க உள்ளனர். திருமணமானவர்கள் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியான காலத்தை காண முடியும்.

சிம்மம்:

இந்த ஜூலை மாதம் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலவுவதோடு செல்வ செழிப்பும் உயர்வும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும். அதனைப் போலவே அதற்கு ஏற்ற முன்னேற்றங்களும் வேளையில் இருக்க செய்யும். உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். எங்கு முதலீடு செய்தாலும் நல்ல லாபம் காணலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் சாதகமான மாதமாக இருக்கும். நீண்டகாலமாக மனதின் வைத்து வேலை பார்த்த ஒரு விஷயத்தை அடைவதற்கு இன்று வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. வாழ்வில் சில மகிழ்ச்சியான மாற்றங்களை சந்திக்க கூடும். இந்த மாதம் உங்களின் நிதி நிலைமை சாதகமாக இருக்கும் மாதமாக அமையும்.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

3 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

3 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

3 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

4 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

4 மணத்தியாலங்கள் ago