காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்தால் போதும்…! உடல் எடை வேகமாக குறையும்… டாக்டர் சொல்லும் ஹெல்த் டிப்ஸ்…!!

By Devi Ramu on கார்த்திகை 1, 2026

Spread the love

நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தேவையற்ற உடல் எடையைக் குறைக்கவும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கலந்த ‘ஏபிசி ஜூஸ்’ அருந்துவது மிகவும் சிறந்தது என மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளனர்.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை இயற்கையான முறையில் வழங்கும் இந்த ஏபிசி ஜூஸில் வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் இந்தச் சாற்றைக் குடிப்பதால் உடல் சுத்திகரிக்கப்பட்டு, தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் வெளியேறுவதோடு, குறைந்த கலோரிகளுடன் வயிற்றை நிரப்பி பசியைக் கட்டுப்படுத்துகிறது.

   

மேலும், ஹீமோகுளோபின் அளவை அதிகரித்துச் சருமத்தைப் பொலிவாக்குவதுடன், முடி மற்றும் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் இந்தச் சாற்றை மருத்துவரின் ஆலோசனையின்படி சரியான அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.