மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஷாக் நியூஸ்..! ஜாய் கிரிஸில்டாவுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா..??

Spread the love

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவருடைய இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸிலடா பற்றிய விவகாரம் தான் ஒன்றரை மாதமாக டிரெண்டாகி வருகிறது. தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக   ரங்கராஜ் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்ததோடு, அவரோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்கள் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தற்போது மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைக்கும், தனக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 பராமரிப்பு தொகையாக வழங்க மாதம்பட்டி ரங்கராஜுக்கு உத்தரவிடக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜாய் கிரிசில்டாவிற்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ரங்கராஜுக்கு ஏற்கெனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

“குழந்தைகளை பார்க்கணும்”… கதறும் தாய்மார்கள்… கணவர்கள் சிறை கைதிகளா?… கிம்மின் பகீர் பிளான்… பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப்…

5 minutes ago

“எனக்கா எண்ட் கார்டு?”… அதிர்ந்த உலகம்… வடகொரியாவில் அடுத்த அதிபர் யார்?… வதந்திகளை தவிடுபொடியாக்கிய கிம் ஜாங் உன்…!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கப்…

12 minutes ago

BREAKING: அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் பத்மஸ்ரீ புகழ் செஃப் தாமு காலமானார்…. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்….!

புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…

20 minutes ago

புதிய ட்விஸ்ட்..! செஞ்சி சிறுமி மாயம்… சிக்கிய முக்கிய க்ளூ… வசமாக சிக்கிய டவுசர் கும்பல்… நடுநடுங்க வைக்கும் திடுக் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…

22 minutes ago

அலர்ட்..! மலைப்பாதை பாதுகாப்பு?… அலட்சியமா? அதிகாரிகளின் தவறா?… நடுக்காட்டில் சிக்கிய TNSTC பஸ்… மரண பயத்தில் பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக,…

31 minutes ago

என்ன நடக்க போகுது?… “நாங்க எதிர்த்தா ஆட்சி காலி!”… கல்வித்துறை ஊழலா?… விஜய்க்கு விழுந்த முதல் சவால்… அரசின் புதிய உத்தரவுக்கு வெடித்த எதிர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நடைபெற்ற ஆசிரியர் கூட்டணி நிகழ்வில் பங்கேற்ற அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய…

38 minutes ago