2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக, தவெக இணைந்து தேர்தலை சந்தித்தால் டெபாசிட் இழக்க வாய்ப்பு உள்ளது என்று நடிகரும், மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “யாராக இருந்தாலும் இழந்த ஒரு உயிரை திரும்ப கொடுக்கவே முடியாது. விஜய் பனையூரில் வீட்டுக்குள் இருந்து கொண்டு அரசியல் செய்தால், ஓட்டுப் பெட்டியை அங்கு கொண்டு வரச் சொல்வாரா? ஒருவேளை MLA ஆனால் அனைவரையும் பனையூர் வந்து பார்க்கச் சொல்வாரா? என்று கேள்வியெழுப்பினார்.
நடிகர் தனுஷ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், சென்னை ஓஎம்ஆரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் தனது…
துர்கா பூஜை பண்டிகையின்போது கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட ஒரு அழகான குடும்ப வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது.…
அதிமுகவுக்குச் சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான கிராக்கி மிக்க நிலத்தை, கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் கொண்டு…
சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்ட இல்லத்தில், முதல்வர் விஜய்க்கான முகாம் அலுவலகம் மட்டுமே தயார் செய்யப்பட்டு வருவதாகத் தனியார் இதழ்…
லித்துவேனியாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி கரீஷா , தனது தோழியுடன் இந்தியாவில் நீண்ட சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். தாங்கள்…
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறும் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி கூட்டம், தமிழக அரசியல்…