Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் முதன்முதலாக பார்த்திபனை சந்தித்த ஜோவிகா… இவங்களுக்குள்ள இப்படி ஒரு தொடர்பா..? வெளியான சீக்ரெட்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்களைக் கடந்த இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா. சிறு பிள்ளை தானே எவ்வளவு நாள் தாக்குப் படிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எண்ணிய நிலையில், 18 வயது கூட நிறைவடையாத ஜோவிகா தனது சிறப்பான விளையாட்டை ஆரம்பத்தில் வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் போகப் போக  மாயா மற்றும் பூர்ணிமா உடன் இணைந்து, இவர் செய்த செயல்கள் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்தது.

மேலும் பிரதீப் விஷயத்தில் இவர் நடந்து கொண்டது ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது அம்மாவுடன் பிக் பாஸ் ரிவ்யூ லைவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த லைவில் நடிகை வனிதா, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜோவிகா சர்ப்ரைஸாக  கோவாவில் தன்னை சந்தித்ததாகவும்,

ஆனால் அங்கு அவரை சந்திப்பதற்கு முன்னதாகவே நடிகர் பார்த்திபனை சந்தித்து அவரது காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்கியதாகவும் கூறினார். நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் நடிகர் பார்த்திபனிடம் அசிஸ்டன்ட் ஆக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இதனை அறிந்த ரசிகர்கள்’ என்னது ஜோவிகா நடிகர் பார்த்திபனுக்கு அசிஸ்டண்டா..?’  என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“யமராஜனின் மருமகன் வந்துட்டான்!”.. பழைய இரும்பில் உருவான எலும்புக்கூடு பைக்.. நெட்டிசன்கள் மிரண்ட வீடியோ..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பயிர்க்கடன் தள்ளுபடி.. CM விஜய் அறிவித்தார்..!!!

தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…

2 மணத்தியாலங்கள் ago

“காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி லீவ் லெட்டர் கொடு!”… முதலாளியின் விசித்திர ரூல்.. பாஸை வறுத்தெடுத்த பெண் ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…

2 மணத்தியாலங்கள் ago

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

3 மணத்தியாலங்கள் ago