Oscars விருது மேடையில் வைத்து குத்துச்சண்டை வீரரும், நடிகருமான “ஜான் சினா” செய்த சம்பவம் மிக அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அன்றிலிருந்து Oscars அவார்டு இன்று வரை வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 96 வருட காலமாக உலகில் உள்ள மிகச்சிறந்த படைப்புகளுக்கு உந்துகோலாக இந்த அகாடமி நடைபெற்று வருகிறது.
உலகில் உள்ள மூளை முடுக்கில் இருக்கும் ஒவ்வொரு சினிமாவையும் தேடி கண்டறிந்து அதற்கான தகுதியான அங்கீகாரத்தை கொடுத்து ஊக்குவித்து வருகிறது இந்த அகடமி. பல காலமாக சினிமாவிற்காகவே தன் முழு உழைப்பையும் போட்டு சிறந்த படைப்புகளையும் சிறந்த நடிப்புகளையும் கொடுக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு சிறந்த அங்கீகாரமாக இந்த அவார்ட் வழங்கப்படுகிறது. தற்போது 2023 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் படைப்புகளை படைத்து சாதனைகளை உண்டாக்கிய படங்களுக்கும், படங்களில் தன் அசாத்தியமான நடிப்பை வெளிக்காட்டிய நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு 2024 ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி ஆஸ்கார் அவார்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதில் பல நகைச்சுவையான விஷயங்களும் அதிர்ச்சி ஊட்டும் தருணங்களும் நடந்துள்ளது. அதேபோல தான் இந்த வருடம், “Poor Things” என்ற படத்திற்காக சிறந்த ஆடை விருதை வாங்குவதற்காக தொகுப்பாளர் “John Cena” அழைத்தபோது ஜான் உடையில்லாமல் நிர்வாணமாக மேடையில் வந்துள்ளார், அதை கண்டு மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளானார்கள். இதற்காக தொகுப்பாளர் “Jimmy Kimmel” இதற்கு முன் ஆஸ்கார் விருதில் நடந்த மோசமான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். இதுபோல் மாபெரும் ஒரு விருதில் ஆடை இல்லாமல் ஒருவன் ஓடினால் பைத்தியக்காரத்தனமாக உங்களுக்கு தோன்றுமா?
1974 ஆம் ஆண்டு 46வது ஆஸ்கார் விருதின் போது ஜான் என்பவர் சட்டை இன்றி மேடையில் தோன்றினார், அதற்காக அவர் கூறியது? ஆண் உடல் நகைச்சுவை அல்ல, அது ஒரு முக்கியமான ஏற்கக் கூடிய ஒரு விஷயம் என்று சொன்னபோது நான் என் மனதை மாற்றிக் கொண்டேன் என்று தொகுப்பாளர் கூறினார். அதற்காகத்தான் இந்த நிகழ்வு நடந்தது என்று Jimmy Kimmel தெரிவித்தார்.
John Cena just walked on stage at the Oscar’s NAKED ????
The degradation of men continues.
Weak men. Hard times. pic.twitter.com/854Qltrt2R
— Benny Johnson (@bennyjohnson) March 11, 2024