இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை: பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்
பணியிடங்கள்: 311
கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law.
வயது: 18 – 35.
சம்பளம்: ₹19,900 – ₹44,900.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 29.
