ME/MTech/Msc முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை… மாதம்ரூ .24,000 வரை சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on மார்கழி 18, 2025

Spread the love
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: புராஜக்ட் அசோசியேட், புராஜக்ட் அசிஸ்டென்ட், புராஜக்ட் டெக்னீசியன்
பணியிடங்கள்: மொத்தம் 22  ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பி.எஸ்சி., டிப்ளமோ
சம்பளம்: மாதம் ரூ.24 ஆயிரம்
தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட முகவரிக்கு 31.12.2025-க்குள் அனுப்ப வேண்டும்.