BREAKING: விண்வெளி சாதனை நாயகன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

விண்வெளி வீரர் ஜிம் லொவல்(97) காலமானார். நிலவுக்குச் சென்ற அப்போலோ 13 விண்வெளி பயணத்தின் தளபதியாக பணியாற்றிய இவர் சுமார் 715 மணி நேரத்திற்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளார். 1962 ஆம் ஆண்டு நாசாவில் பணிக்கு சேர்ந்த இவர் ஜெமினி 7 மற்றும் ஜெமினி 12 விண்வெளி பயணங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்ந்த இவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.