Categories: சினிமா

Jigarthanda Double X .. படம் எப்படி இருக்கு..? Sixer அடித்தார் கார்த்திக் சுப்பராஜ்..? முழு விமர்சனம் இதோ..

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவருக்கு பெரும் பெயரை பெற்றுக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஜிகர்தண்டா தான். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்தது. இந்தப் படம் சென்னையில் 100 நாட்கள் ஓடியது. இதற்குப் பிறகு பெரிய இயக்குனராக வலம் வந்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டாரை வைத்து எல்லாம் இயக்கம் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ஜிகிர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தை கார்த்திக் சுப்புராஜ் தற்பொழுது இயக்கியுள்ளார்.

  

இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.ஏனென்றால் இந்த டீசர் மிகவும் வித்தியாசமான தரத்தில் இருந்தது. இதனை அடுத்து ஜிகர்தண்டா படம்  தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 10 ஆம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை நடிகர் தனுஷ் தற்பொழுது இணையத்தில் கூறியுள்ளார்.  நடிகர் தனுஷ், ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை நேற்று இரவு பார்த்தேன். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் சூப்பராக இயக்கியுள்ளார்.

எஸ் ஜே சூர்யா எப்படி இப்படி புதுப்புது வெரைட்டியாக நடிக்கிறாரோ தெரியவில்லை. இதில் ராகவா லாரன்ஸ் புதிய அவதாரத்தில் உள்ளார். பார்க்கலாம். சந்தோஷ் நாராயணனின் இசை கூடுதல் பலம். அது மட்டுமல்ல இந்த படத்தின் கடைசி 40 நிமிடங்கள் நிச்சயம் உங்கள் இதயங்களை கொள்ளையடிக்கும்’ என்று தனது கருத்தை கூறியுள்ளார். இதேபோல பிரபலங்களும், ரசிகர்களும் படத்தை பற்றி நல்ல விமர்சனங்களையே கூறி வருகின்றனர். இதோ அவரின் பதிவு….

Begam

Recent Posts

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

4 minutes ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

21 minutes ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

26 minutes ago

அக். 1 முதல் உங்கள் ரேஷன் கார்டு செல்லாது?…. அரசு எடுத்த அதிரடி முடிவு…. இரவோடு இரவாக ஷாக் நியூஸ்….!

தமிழகத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திக் கொண்டு, மாதந்தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்…

29 minutes ago

“உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்”…. டென்ஷனான தவெக தலைமை… விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…. சூடுபிடிக்கும் இடைத்தேர்தல் களம்….!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் கள நிலவரம் சாதகமாக இல்லை என கட்சி நிர்வாகிகளின் கணிப்புகளும் உளவுத்துறை அறிக்கைகளும்…

33 minutes ago

“திருமாவளவனை முதல்வர் ஆக்குவதே எங்கள் கனவு”…. உண்மையை உடைத்த அமைச்சர் வன்னி அரசு… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை அருகே அமைந்துள்ள கொடுக்கூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்…

36 minutes ago