Connect with us

தொடர்ச்சியாக தோல்வி படங்கள்.. ஆப்பு வைத்த மாமியார்.. விவாகரத்துக்கு இதான் காரணமா இருக்குமோ..?

CINEMA

தொடர்ச்சியாக தோல்வி படங்கள்.. ஆப்பு வைத்த மாமியார்.. விவாகரத்துக்கு இதான் காரணமா இருக்குமோ..?

 

பிரபல நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. ஆனால் இது குறித்து ஜெயம் ரவி ஆதி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் ஒருவேளை விவாகரத்து செய்தி உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதற்கு ஏதுவாக ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

மாமியார் கண்ட்ரோலில் ஜெயம் ரவி… சினிமா கேரியரை காலி செய்யும் மாமியார்..

   

கடந்த 2009-ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஜெயம் ரவி ஜெயம் படத்தில் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக வலம் வந்தார்.

Jayam Ravi: மனைவி ஆபரேஷனால் தியேட்டருக்குள்ளே மயங்கி விழுந்த ஜெயம் ரவி;  மாமியார் விட்ட பளார் அறை -பிரசவக்கதை!-jayam ravi emotional speech about his  wife aarthi in ...

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் மேலும் உயர்ந்தது. ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன், சைரன் ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை வரவில்லை. இதில் சைரன் படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். அந்த படம் தோல்வியை சந்தித்தது. சுஜாதா விஜயகுமார் பல சீரியல்களையும், படங்களையும் தயாரித்து வருகிறார்.

மாமியார் தலையில் துண்டை போட்ட மருமகன் ஜெயம் ரவி.. ரொம்ப பாவம் -  விடுப்பு.கொம்

அடுத்தடுத்த பட தோல்வியால் ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது சரிய ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் ஜெயம் ரவி மாமியார் தான் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஜெயம் ரவியின் கால்ஷீட், அவர் நடிக்கும் படங்கள் என அனைத்தையும் சுஜாதா விஜயகுமார் தான் மேனேஜ் செய்வதாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள், கதைக்களம் தற்போது சரியாக அமையவில்லை. முக்கியமாக தக் லைப் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அம்பானி மகன் கையில 18 கோடி வாட்ச்.. ஜெயம் ரவிக்கு மாமியார் இத்தனை கோடிக்கு  வாட்ச் கொடுத்தாரா? | Jayam Ravi Mother in Law gifted 1.5 crore rupees watch  buzz trending in ...

ஆனால் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவில்லையாம். படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பது, கதை களத்தை தேர்ந்தெடுப்பது, படம் தயாரிப்பது, சம்பளம் கொடுப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஜெயம் ரவிக்கும் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கும் இடையே பல மனக்கசப்புகள் இருக்கிறதாம். இதுவும் ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு ஒரு காரணமாக இருக்குமோ என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் இரு தரப்பினரும் பதில் அளித்தால் தான் எது உண்மை என்பது தெரியவரும்.

நடிகர் ஜெயம் ரவியின் மாமியாரை பார்த்துள்ளீர்களா?-அவரும் ஒரு தயாரிப்பாளரா?

author avatar
Priya Ram
Continue Reading
To Top