அவசர தேவைக்காக தங்கத்தை விற்காமல் அதனை அடமானம் வைத்து பணம் பெற விரும்பினால் அதற்கு நகை கடன் ஒரு சிறந்த வழிமுறையாகும். தற்போதைய சூழலில் பல பொதுத்துறை வங்கிகள் மிகவும் குறைவான வட்டி விகிதத்தில் நகை கடன்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 1 கிராம் தங்கத்துக்கு 6,000 ரூபாய்க்கு பதிலாக 7,000 ரூபாய் வரை கடன் வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த நடைமுறையை வங்கிகள் இன்னும் செயல்படுத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் வருட தேர்தலையொட்டி தள்ளுபடி கிடைக்கும் என்று பலரும் நகை கடன் வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், முறையான விதிமுறைகல் எதுவுமே வகுக்காமல் 7,000 ரூபாய் வழங்குவது சாத்தியமில்லை என்கின்றனர்.
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…
யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள புவனகிரி பெரிய குளத்திற்கு அருகே, இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில்…
கேரள மாநிலம் வயநாட்டில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. 85 வயதான கல்யாணி அம்மா…
நாடு காக்கும் கடமை ஒருபுறமும், பாசப் பிணைப்பு மறுபுறமும் என ஒரு ராணுவ வீரரின் வாழ்வின் இருவேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், 2013-ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் பழைய வழக்கை வாபஸ் பெற…
யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோட்கூர் மண்டலத்திற்கு உட்பட்ட அனாஜிபுரம் அருகே, டெய்ன்மார் மல்லண்ணாவின் வாகன வரிசை சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…