Categories: சினிமா

எதுக்குமே ஒத்து வராத ஜெயம் ரவி.. அப்பா எடுத்த திடீர் முடிவு.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக வளம் வந்தவர்தான் மோகன். இவருடைய மூத்த மகன் தான் ராஜா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான தென்காசி பட்டினம் படத்தின் ரீமேக் செய்த தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த திரைப்படத்தில்தான் அவருடைய தம்பி ரவி ஹீரோவாக அறிமுகமானார். இந்தத் திரைப்படமும் தெலுங்கு படத்தின் ரீமேக் தான்.

ஜெயம் திரைப்படம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் தனது பெயரை ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். ஜெயம் ரவி ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்தன. அதற்கு காரணம் அவருடைய தந்தையும் அண்ணனும் தான். ஜெயம் ரவி முதல் நடித்த ஐந்து திரைப்படங்களை இயக்கியது அவருடைய அண்ணன் மோகன் ராஜா தான். அதாவது ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் தில்லாலங்கடி என ஜெயம் ரவியை வைத்து மோகன் ராஜா இயற்கை ஐந்து திரைப்படங்களும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள்.

இந்த ஐந்து படங்களும் மிகப் பெரிய ஹிட் கொடுத்தன. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்த நடித்துக் கொண்டிருக்கும் இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக சைரன் திரைப்படம் வெளியானது. தற்போது ஜெயம் ரவி எந்த படத்திலும் கமிட் ஆகாமல் ஓய்வில் உள்ளார்.

இதனால் வேறு வழி இல்லாமல் அவருடைய தந்தை மோகன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அதாவது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் ஜெயம் உள்ளிட்ட சில திரைப்படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதுவும் ஒரு பக்கம் வருமானம் தரும் வகையில் இருப்பதால் விரைவில் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆக உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி.

Nanthini

Recent Posts

“அதுக்கு சான்ஸே இல்ல”…. டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்… அதிர்ந்த அமெரிக்கா… அடுத்து நடக்கும் திக் திக் நிமிடம்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…

3 minutes ago

“தேர்தல் முடியட்டும்.. அப்புறம் இருக்கு கச்சேரி”… ஈரான் – அமெரிக்கா மோதலால் இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து…!

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…

8 minutes ago

“6 கோடி மோசடி”, “வசூல் வேட்டை”…. தவெக பொதுச்செயலாளரை அதிரவைத்த இயக்குனர் பிரபு ராஜா… விஜய் கட்சிக்கு கடைசி நேரத்தில் விழுந்த செக்…!

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்…

11 minutes ago

மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா?… ஜியோவின் அடுத்த டார்கெட் இன்சூரன்ஸ் தானா?… முகேஷ் அம்பானியின் மெகா கனவு இதோ…!

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம், நிதிச் சேவைத் துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும்…

15 minutes ago

செல்வப்பெருந்தகை கையில் சிக்கிய ஆதாரம்… ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு உடையப்போகும் உண்மை… திடீர் பரபரப்பு…!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததா இல்லையா என்பது தற்போது தமிழக அரசியலில்…

19 minutes ago

ஷாக்..! மேடையில் இளம் வீரரை கட்டிப்பிடித்த காவ்யா மாறன்..? தர்மசங்கடத்தில் நெளிந்த சக வீரர்… வைரல் வீடியோவின் பின்னணியில் இருக்கும் அதிரடி உண்மை..!!

சமூக வலைதளங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாரன், இளம் வீரர் பிரஃபுல் ஹிஞ்சைக் கட்டிப்பிடித்து பாராட்டுவது போன்ற…

20 minutes ago