#image_title
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கே.பாலச்சந்தர் இயக்கிய மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதேவி திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார்.
16 வயதினிலே, நீல மலர்கள், மூன்றாம் பிறை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து ஸ்ரீதேவி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்கும் போது ஸ்ரீதேவியின் மூக்கு மட்டும் கொஞ்சம் தட்டையாக எடுப்பாக இல்லை என கூறப்பட்டது. இதனால் ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மூக்கை மெல்லியதாகவும் கவர்ச்சியாகவும் மாற்றிக் கொண்டார்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இப்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜான்வி கபூர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்வி கபூர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது மூக்கை அழகாக மாற்றியுள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி ஆர்ச்சிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அம்மா அக்காவை போல பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக குஷி கபூர் தனது மூக்கு மற்றும் முகத்தின் தாடை எலும்பு விருதுப்படுத்தும் சில காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து சில பத்திரிகையாளர்கள் குஷி கபூரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த குஷி கபூர், ஆம் நான் அழகு சிகிச்சை செய்து கொண்டேன் என உண்மையை ஓபன் ஆக கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…