Categories: சினிமா

MLA செய்த தவறை போட்டுகொடுத்த ஜெயலலிதா… ராஜதந்திரியாக செயல்பட்ட எம்.ஜி.ஆர்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதிக் கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். இவருக்கு இருந்தவர்கலெல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம்.

எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை தாடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். அதேபோல் யாரேனும் தன்னை சார்ந்தவர்கள் தவறு செய்து விட்டால் அதை ஒரு காலமும் எம்ஜிஆர் ஆல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவு எளிதில் யாரையும் மன்னிக்கவே மாட்டார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசின் அமைச்சர்கள் குழு சிங்கப்பூருக்கு அரசு வேலை நிமித்தமாக சென்று இருந்தார்கள். அப்போது எம்எல்ஏக்களில் ஒருவரான தாமரைக்கனி, சிங்கப்பூரில் குடித்துவிட்டு போதையில் ஹோட்டலில் அட்டகாசம் செய்திருக்கிறார். அவரை போலீசார் பிடித்து சென்றிருக்கின்றனர். பிறகு கையில் காலில் விழுந்து அங்கிருந்து அமைச்சர்கள் எம்ஜிஆர் பெயரை சொல்லி அவரை கூட்டி வந்து விட்டார்கள்.

இதை நண்பர்கள் மூலம் அறிந்த ஜெயலலிதா உடனே இந்த விஷயத்தை எம்ஜிஆர் இடம் கூறியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் கோபத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறேன் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். வெளிநாட்டில் இருந்து வந்த தாமரைக்கனி இப்படி ஒரு தவறை செய்துவிட்டோமே என்று எம்ஜிஆரை பார்க்க சென்றார். எம்ஜிஆர் என் கண் முன்னால் அவரை நிற்க வேண்டாம் என்று கூறி பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பிறகு நாள் முழுவதும் எம்ஜிஆரின் அலுவலக வாசலிலேயே நின்று கொண்டிருந்த தாமரைக்கனி இரவு எம்ஜிஆர் கிளம்பும்போது அவர் காலை பிடித்து கதறி மன்னிப்பு கேட்டார். அப்படி இவர் செய்த தவறை சுட்டிக்காட்டி ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்குமாறு பத்திரிகையில் அறிவித்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் எம்ஜிஆர் யாருக்கும் பாதிப்பின்றி தவறு செய்தவர் உணரும் வகையில் ராஜதந்திரியாக செயல்பட்டு இருக்கிறார்.

admin

Recent Posts

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

4 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

12 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

18 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

25 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

38 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

43 minutes ago