தான்சாணியாவில் உள்ள ஜெய் டெகோர் என்ற நிறுவனத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏ.சி. மின்சா என்ற ஊழியர் தன்னுடைய கடிதத்தில், அன்புள்ள ஐயா, இந்த நிறுவனம் சம்பள உயர்வை மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. சம்பளத்தை அல்ல. நான் வேலை செய்கிறேன், மந்திரத்தை அல்ல என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் சிறியதாக இருந்தாலும் கோபம், சோர்வு மற்றும் விரக்தியை வெளிப்படுத்துகின்றது.
இணைய பயனர்கள் இதனை ஊழியருக்கு ஆதரவாக பாராட்டியுள்ளனர். சிலர் இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலானவர்கள் ஊழியரின் உண்மை நிலையை உணர்ந்து சமூக வலைத்தளங்களின் வைரலாக்கி வருகிறார்கள். இந்த சம்பவம் எந்த நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு மரியாதை, மதிப்பு மற்றும் நியாயமான சம்படத்தை வழங்கினால் தான் செழிக்க முடியும் என்பதை காட்டுகின்றது. அந்நிறுவனமே இந்த கடிதத்தின் புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது பலருக்கு நகைச்சுவையாக தோன்றினாலும் ஊழியர்களுக்கு மதிப்பு வழங்க வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை வலியுறுத்துகின்றது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…