விஜய் குரலில் செம மாஸாக..! இணையத்தை அதிரவிட்ட தளபதி கச்சேரி.. ஜனநாயகன் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!!

Spread the love

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படம் தான் விஜயின் கடைசி பட.ம் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த படம் நடிகர் விஜய்க்கு கடைசி படம் எனவும் அதற்குப் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி  வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி கச்சேரி என்று தொடங்கும் முதல் பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் விதமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விஜய், அனிருத், அறிவு ஆகியோர் பாடியுள்ளார்கள்.

Soundarya

Recent Posts

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

5 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

7 minutes ago

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் CCTV வீடியோ.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…

17 minutes ago

“அதிமுக கூடாரமே காலி?”… விஜய்யின் ‘ஆபரேஷன் பனையூர்’ – சிக்கிய 5 முக்கிய முதலைகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…

20 minutes ago

எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…

25 minutes ago

“என் புருஷன் போலீஸ் தெரியுமில்ல?!”.. கால் மேல் காரை ஏற்றிவிட்டு பெண்ணின் ருத்ரதாண்டவம்.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வீடியோ..!!

ஹரியானா மாநிலம் குர்கானின் செக்டர் 62 பகுதியில், காரில் சென்ற ஒரு பெண்ணுக்கும் பாதசாரி ஒருவருக்குமிடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

27 minutes ago