பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவார படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் ஜானகி கபூர் ஒரு படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ஜான்விகபூர் கலந்து கொண்டார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஸ்கை ப்ளூ கலர் சேலை அணிந்து ஜான்விகபூர் Reel Awards 2024 என்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் புடவை அணிந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜான்வி கபூர் அம்மாவைப் போலவே அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title