கவர்ச்சியில் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்….

By Archana

Updated on:

தென்னிந்தியா சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவில் விடப்பட்ட மற்றும் பிரபலமான ஒரு நடிகையாகி வளம் வந்தவர் தான் மறைந்த நடிகையான ஸ்ரீதேவி, இவரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரின் அப்பா தயாரிப்பாளர் போனிகபூர் என்பதாலும், அம்மாவே நடிகை என்பதால் ஜான்விக்கு ஆர்வம் ஏற்பட்டது, என்று தான் சொல்ல வேண்டும்.

   

சில படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்தார். மேலும், சினிமாக்களில் ஆரம்ப காலம் முதலே கவர்ச்சி காட்ட துவங்கினார் நடிகை ஜான்வி அவர்கள். அதுமட்டுமில்லாமல், முன்னழகை காட்டி சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் இதுவரை தலைகாட்டவில்லை.

இந்நிலையில், வழக்கமாக prefer பண்ணும் கவர்ச்சி உடையில் ஹாட் லூக்கிவிட்டு சில புகைப்படங்களையே தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் நடிகை ஜான்வி, இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

author avatar
Archana