Categories: சினிமா

விஜய் படத்தில் வந்த அதே காட்சி…! ஜனநாயகன் படத்தில் மாஸாக பிளான் போட்ட வினோத்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

Spread the love

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆக உள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன பகவத் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் எனக் கூறப்படுகிறது.

தெலுங்கில் பகவந்த் கேசரி திரைப்படத்தில் நரேன் அரசியல்வாதியாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். பகவந்த் கேசரி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் போலீஸ் ஆன பாலகிருஷ்ணன் அமைச்சரான நரேனை கழுத்தில் துண்டை போட்டு எடுத்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

அந்த காட்சியை எச்.வினோத் வேறு மாதிரியாக எடுத்துள்ளாராம். என்னவென்றால் துண்டை கழுத்தில் போட்டு இழுத்து வருவதற்கு பதிலாக சாட்டையை கழுத்தில் போட்டு இழுத்து வருவது போல வினோத் காட்சியை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. கில்லி படத்தில் விஜய் பிரகாஷ் ராஜ் கழுத்தில் துண்டை போட்டு இழுத்து வரும் காட்சி இருக்கும். அது போலவே இந்த காட்சியும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

ஒரு மனுஷன் எது பண்ணாலும் தப்பா?… “வண்டி ஓட்டிய முதல்வர் விஜய்”….வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்…. இணையத்தில் வெடித்த புதிய சர்ச்சை….!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்சமயம் ஆட்சிப் பொறுப்புகளை தீவிரமாக கவனித்து வருகிறார். தினசரி புதிய திட்டங்கள், திடீர்…

7 minutes ago

“இன்னும் என் ஆட்டமே ஆரம்பிக்கல”… சட்டசபையில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு… முதல்வர் விஜய் தலையில் இடியை இறக்கிய பிரேமலதா…!

கடலூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலத்தை மையப்படுத்தி புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளரும், விருத்தாசலம் தொகுதி…

15 minutes ago

அரசியலுக்கு வந்தது ஏன்..? இதற்காக தான்… உண்மையை உடைத்த லீமா ரோஸ்..!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோஸ் சார்லஸ், சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) அதிகாரப்பூர்வமாகப்…

1 மணத்தியாலம் ago

மும்பை மர்ம மரணம்.. தர்பூசணியில் தூவிய உப்புதான் உயிரைப் பறித்ததா..? வெளியான அதிர்ச்சித் தகவல்…!

மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக்…

1 மணத்தியாலம் ago

விலை ₹50 லட்சம்.. ஒரு நாளைக்கு 23 லிட்டர் பால்.. உத்தரபிரதேசத்தை மிரள வைத்த ‘கார்கி’ எருமை…!!

உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த 'கார்கி' என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால்…

1 மணத்தியாலம் ago

அவர் என்ன கடவுளா..? தவெக விஜய் படம் காட்டிய எம்.எல்.ஏ-வை சட்டசபையில் வறுத்தெடுத்த புதுச்சேரி சபாநாயகர்…!!

புதுச்சேரி சட்டசபைக் கூட்டத்தொடரின் போது, தவெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஒருவர், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர்…

1 மணத்தியாலம் ago