பரபரப்பு..! வாக்கு எண்ணும் மையத்தில் “ஜனநாயகன்” படம்… சிசிடிவி அறையிலேயே சினிமா பார்த்த ஊழியர் அதிரடி கைது…!!

Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினியில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்ததுடன், அதனைப் புகைப்படம் எடுத்து “ஓட்டுப் பெட்டி வர இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மிக முக்கியமான பாதுகாப்பு மண்டலத்தில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு, விதிமுறைகளை மீறியதற்காக யுவராஜை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்தச் சிறு குளறுபடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“விஜய்க்கு வந்த பாதுகாப்பு திடீரென வாபஸ்?”… நீலாங்கரையில் நடந்தது என்ன?… கொளத்தூர் எம்எல்ஏ சொன்ன பகீர் உண்மை…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக…

6 minutes ago

“யாரும் எதிர்பார்க்காத ‘ட்விஸ்ட்’… விஜய் பக்கம் சாயும் 40 எம்.எல்.க்கள்?… சி.வி.சண்முகம் கொடுத்த மெகா ஷாக்.. திக்கித் திணறும் எடப்பாடி… பரபரக்கும் அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு தொங்கு சட்டசபை உருவானதால் அரசியல் களம் அதிரடி…

12 minutes ago

“கஷ்டப்பட்டா சாமி காப்பாத்தும்” – கதறி அழுத தொண்டர்… அடுத்த நொடியே விஜய்க்கு வந்த குட் நியூஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் தேர்தலிலேயே…

14 minutes ago

“பாதியிலேயே நின்ற 100-வது படக் கனவு!… ஆர்.பி. சௌத்ரியின் மறைவால் நிலைகுலைந்த ரஜினிகாந்த்… கண்ணீரில் நனைந்த திரையுலகம்”..!!!

தமிழ் திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் முன்னணி தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மறைவு ஒட்டுமொத்த சினிமா துறையையும் நிலைகுலையச் செய்துள்ளது.…

25 minutes ago

“அவ்வளவு தான் சோலி முடிஞ்சு..செங்ஸால் Trigger ஆன எடப்பாடி”… செம கடுப்பான திமுக… பாஜகவுக்கு இப்படி ஒரு சிக்கலா…?

தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…

31 minutes ago

BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்… ஆளுநர் கொடுத்த க்ரீன் சிக்னல்… கோட்டையை நோக்கி தளபதி…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…

40 minutes ago