Categories: சினிமா

அல்ட்ரா மாடர்ன் லுக்கில் அசத்தும் ரஜினியின் ரீல் மருமகள்.. ரசிகர்களை வசீகரிக்கும் ஸ்டில்கள்..!

Spread the love

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 23ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து மிகப் பெரிய புகழுக்கு சொந்தக்காரியாக மாறியவர்தான் நடிகை மிர்னா மேனன்.

இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கேரளாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.

அதேசமயம் சில இணைய தொடர்களிலும் அடிக்கடி இவர் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் மற்றும் பரத் மார்க் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அடிக்கடி சில படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

அதன்படி தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து  வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

4 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

7 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

25 minutes ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

28 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

32 minutes ago