Categories: CINEMA

ஷூட்டிங்கின் நிறைவு கட்டத்தை எட்டிய ‘ஜெயிலர்’ திரைப்படம்… ‘தியேட்டர்ல சந்திப்போம்’… கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்… புகைப்படங்கள் வைரல்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தனது ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இன்றளவும் பெற்று வருகிறது. இவர் தற்பொழுது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.  அவ்வப்பொழுது  இணையத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வந்தது.

தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இதனை படக்குழுவினர் இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்த், தமன்னா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகை தமன்னா நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு ஒட்டி பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Begam

Recent Posts

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

2 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

2 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

4 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

9 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

23 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

1 day ago