Categories: CINEMA

நடிகை சினேகாவின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் கலாவின் முன்னாள் கணவரா?…. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்…

இன்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் சினேகா தனது குடும்பத்தில் விசேஷங்கள் நடைபெற்றால் அந்த புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

இதனிடையே சினேகாவிற்கு ஒரு சகோதரி உள்ளதை அனைவரும் அறிந்திருப்போம். அதனைப் போலவே கோவிந்த் நாயுடு என்ற அண்ணனும் உள்ளார்.

அவர் முதலில் டான்ஸ் மாஸ்டர் கலாவை 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கர்த்தர் நாட்டில் செட்டிலானார்.

அதன் பிறகு சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு கோவிந்த் இரண்டாவதாக சௌமியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞர்.

இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு மகனும் அக்ஷரா என்ற ஒரு மகளும் உள்ளனர். தற்போது சினேகாவின் அண்ணன் கோவிந்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

47 mins ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

57 mins ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

2 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

3 hours ago

4 கப்பல் இருக்கு.. என் அக்கா ஹெலிகாப்டர்-ல தான் ஷூட்டிங் போவாங்க.. KR விஜயாக தங்கை KR வத்சலா பகிர்ந்த சுவாரசியம்..

தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு…

4 hours ago

தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்தால்தான் மியூசிக் போடுவேன்னு சொன்ன ஹாரிஸ் ஜெயராஜ்.. கடைசியில் அவர் நெஞ்சை குளிர வைத்த சம்பவம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை…

4 hours ago