Categories: சினிமா

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம். பின்னர் மன்மதன் திரைப்படத்தின் மூலமாக தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களின் ஒருவராக வளம் வந்தார். முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார் நடிகர் சந்தானம்.

பின்னர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் சந்தானம் அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்த அசதி வருகிறார். காமெடியனாக மிகவும் பிரபலமாக இருந்த சந்தானம் அதன் பிறகு ஹீரோவாக நடிக்க தொடங்கியதற்கு பிறகு அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

கடைசியாக அவர் நடிப்பின் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது இவர் ஜிஎன் அன்பு செழியன் தயாரிப்பில் ஆனந்த நாராயணன் இயக்கத்தில் இங்கு நான் தான் கிங் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.  இப்படத்தில் நடிகர் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், மனோபாலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற மே பத்தாம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்து வந்தனர். அப்போது பேசிய கூல் சுரேஷ் பத்திரிக்கையாளர் முன் அவர் பாணியில் சம்பந்தமே இல்லாமல் பேசி வந்தார். இதனால் நடிகர் சந்தானத்தின் முகம் சற்று மாறுபட்டது.

Mahalakshmi

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago