3 நாட்களில் வசூல் வேட்டை…! விஜயின் கடைசி பட சாதனையை அசால்ட்டாக மிஞ்சிய ஜெயிலர் 2…. இணையத்தின் ஹாட் டாபிக்…!!

By Devi Ramu on ஐப்பசி 19, 2026

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளைப் படைத்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. வெளியான முதல் 3 நாட்களிலேயே மற்ற முன்னணி நடிகர்களின் படங்களின் லைஃப் டைம் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ள ‘ஜெயிலர் 2’, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்திய அளவில் 55 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 100 கோடி ரூபாயும் சேர்த்து மெமொதமாக முதல் 4 நாட்களில் 424.25 கோடி ரூபாய் கிராஸ் வசூலைக் குவித்து இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக உருவெடுத்துள்ளது.

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ மற்றும் சூர்யாவின் படங்கள் உள்ளிட்டவற்றின் வசூலை வெகுவாக மிஞ்சியுள்ள இந்தப் படத்தின் சாதனையை இனிவரும் காலங்களில் எந்த நடிகர் முறியடிப்பார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளதுடன், ரஜினிகாந்தின் இந்த மெகா வெற்றியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.