சுக்கிரனின் வக்ரப் பெயர்ச்சி…! நவம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தான்… தொட்டதெல்லாம் துலங்கும் மெகா ஜாக்பாட்…!!

Spread the love

வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் அதிபதியாகவும் திகழும் சுக்கிர பகவான், தற்போது தனது சொந்த ராசியான துலாமில் பயணித்து வருகிறார். இந்நிலையில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் சுக்கிரன் வக்ரப் பெயர்ச்சி அடையவுள்ளார். சுமார் 42 நாட்கள் தொடரும் இந்த வக்ரப் பயணம், நவம்பர் 14-ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடையும் வரை நீடிக்கும். சுக்கிரனின் இந்த சக்திவாய்ந்த நகர்வால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கவுள்ளது.

குறிப்பாக, கடக ராசியின் 4-வது வீட்டில் சுக்கிரன் வக்ரமாவதால், நீண்டகால ஆரோக்கியப் பிரச்சினைகள் நீங்கி வருமானம் கணிசமாக உயரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைப்பதோடு, முதலீடுகளிலிருந்து எதிர்பாராத நிதி லாபம் கிடைக்கும். மிதுன ராசியின் 5-வது வீட்டில் நிகழும் இந்த வக்ரப் பயணத்தால், உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், தொழிலில் அமோக லாபமும் கிடைக்கும். இதனால் கடன் சுமைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நிதிநிலைமை மிகவும் வலுவடையும்.

அதேபோல், மகர ராசியின் 10-வது வீட்டில் சுக்கிரன் வக்ரமடைவதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். ஊடகம், ஃபேஷன் மற்றும் கலைத்துறையில் உள்ளவர்களுக்குப் புதிய அங்கீகாரமும், வேலையில் எதிர்பாராத பதவி உயர்வும் தேடி வரும். இந்த 42 நாட்கள் மிதுனம், கடகம் மற்றும் மகர ராசியினருக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டக் காலமாக அமையப் போகிறது.

Devi Ramu

Recent Posts

“அசிங்கமாக தொட்ட நபர்…” இனிமேல் இப்படி பண்ணுவியா…? நடுரோட்டில் கழுத்தை பிடித்து வெளுத்து வாங்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…

8 minutes ago

மனைவி இருந்த கோலம்…! “அந்த” காட்சியை கண்டு கணவர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…

15 minutes ago

நடுங்க வைக்கும் பனிச்சரிவு கொடூரம்…! மலைப்பகுதியில் 16 பேர் பனிக்குள் புதைந்து பேரதிர்ச்சி… தீவிரமாக நடக்கும் மீட்பு பணிகள்… வைரலாகும் வீடியோ…!!

நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…

56 minutes ago

வெடித்த வென்டிலேட்டர்… அசந்து தூங்கிய செவிலியர்கள்… தீயில் கருகிய மழலைகள்… வெட்டவெளிச்சமான அதிர்ச்சி உண்மைகள்… நெஞ்சை ரணமாக்கும் கொடூரம்…!!

அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…

1 மணத்தியாலம் ago

“இந்த ஐடியா நல்லா இருக்கே…” மருத்துவ உலகை காக்க கை கொடுக்கும் இயற்கை ரப்பர்…! தடுப்பாடை போக்க இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அசத்தலான திட்டம்….!!

இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…

1 மணத்தியாலம் ago